The Indian Times

பலத்துக்கிட்ட பலவீனம் பலியாகியே தீரணும்…. வரலட்சுமியின் வெறித்தனமான நடிப்பில் கொ ன் றால் பாவம் TRAILER இதோ!!!

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி .இவரது மகள் வரலட்சுமி தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளது.தற்போது இவர் கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தினை இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் கொ ன் றால் பாவம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சந்தோஷ் பிரதாப்.சார்லி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் நடித்துள்ளனர்.சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டிருந்தது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ,தற்போது படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளது படக்குழு ட்ரைலர் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

EMBED VIDEO CREDITS : TREND MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in