ஷாலினி ஜி அஜித் சார் நல்லா இருக்காரா… ஷாலினியை நலம் விசாரித்த அபிஷேக் பச்சன்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இவர் நடித்த துணிவு படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாரத்தானில் கலக்கிய சாண்டி மாஸ்டர் மனைவி டோரதி செல்வி

ஷாலினி ஜி அஜித் சார் நல்லா இருக்காரா... ஷாலினியை நலம் விசாரித்த அபிஷேக் பச்சன் 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.அஜித் குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அதன்படி தற்போது நடிகை ஷாலினி மகன் ஆத்விகை அழைத்து கொண்டு கால்பந்தாட்டம் பார்க்க மைதானத்திற்கு சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அஜித்தின் மகன் நன்றாக வளர்ந்துட்டாரே என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

ஷாலினி ஜி அஜித் சார் நல்லா இருக்காரா... ஷாலினியை நலம் விசாரித்த அபிஷேக் பச்சன் 2

விளம்பரம்

ஷாலினி அஜித் மைதானத்திற்குள் வருவதை பார்த்த அங்கிருந்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment