சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே… மனைவியுடன் செம்ம ROMANCE செய்யும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே... மனைவியுடன் செம்ம ROMANCE செய்யும் ஜெயம் ரவி 1

விளம்பரம்

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த ஆதிபகவன் திரைப்படம் இவரின் நடிப்பினை உலகிற்கு கொண்டு வந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் அடித்து துவைத்து இருப்பார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே... மனைவியுடன் செம்ம ROMANCE செய்யும் ஜெயம் ரவி 2

விளம்பரம்

தற்போது ஜெயம் ரவி தனது மனைவியுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.இருவரும் தாஜ்மஹால் முன்பு செம்ம ரொமேன்டிக் ஆக புகைப்படம் எடுத்துள்ளனர்.இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியே மகிழ்ச்சியை கொண்டாடி சந்தோசமாக இருங்கள் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைபடங்களை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே... மனைவியுடன் செம்ம ROMANCE செய்யும் ஜெயம் ரவி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment