சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த பொண்ணா இது அடேங்கப்பா நல்ல வளர்ந்துட்டாங்களே

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த பொண்ணா இது அடேங்கப்பா நல்ல வளர்ந்துட்டாங்களே 1

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு அடுத்ததாக ஜப்பான் எனும் படம் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த பொண்ணா இது அடேங்கப்பா நல்ல வளர்ந்துட்டாங்களே 2

விளம்பரம்

இவருடன் சிறுத்தை படத்தில் மகளாக நடித்த குழந்தை பேபி ரக்ஷனா.இப்படத்தில் இவர் தனது நடிப்பினால் பலரையும் வெகுவாக கவர்ந்தார்.தற்போது இவர் நன்கு வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு ஆகியுள்ளார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அந்த குழந்தையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment