உடல்நல குறைவால் மறைந்த நடிகர் அஜித் தந்தை

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் . இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

உடல்நல குறைவால் மறைந்த நடிகர் அஜித் தந்தை 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

உடல்நல குறைவால் மறைந்த நடிகர் அஜித் தந்தை 2

விளம்பரம்

இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உ யி ரி ழந்துள்ளார்.இவருக்கு வயது 84 ஆகும்.இந்த செய்தி இன்று காலை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் அஜித்தின் தந்தைக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment