The Indian Times

ACTION சொன்ன உடனே வெறித்தனமாக ஓடிவந்த தளபதி… மனுஷன் மிரட்டிட்டாருப்பா சும்மா.. LEO மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார்.லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது, இப்படத்தில் நடிகர் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்

Advertisement

இப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது.படக்குழு காஷ்மீரில் கடும் குளிரில் தங்கி இருந்து படத்தினை எடுத்து வருகிறது. தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.வீடியோவில் படத்திற்கு பின்னால் கஷ்டப்பட்டு உழைக்கும் நபர்களை திரையில் காண்பித்துள்ளது பெரும் பாராட்டுக்குரியது.இறுதியாக தளபதி சும்மா ஓடி வந்து பஞ்ச் ஒன்று கொடுப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in