துப்பாக்கி புடிச்ச கையால மத்தாப்ப புடிக்க வச்சிட்டாங்களே உங்கள… ராக்கி பாய் வீட்டு தீபாவளி

கேஜிஎப் படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் யாஷ்.2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இப்படம் கொரோனா நிலவரத்தினால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளி சென்ற நிலையில் இறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகியது.ராக்கி பாயின் குழந்தையின் குறும்புதனம் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

துப்பாக்கி புடிச்ச கையால மத்தாப்ப புடிக்க வச்சிட்டாங்களே உங்கள... ராக்கி பாய் வீட்டு தீபாவளி 1

விளம்பரம்

5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.தற்போது யாஷ் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார்.இப்படமும் பாண் இந்திய படமாக இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் யாஷ்.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

துப்பாக்கி புடிச்ச கையால மத்தாப்ப புடிக்க வச்சிட்டாங்களே உங்கள... ராக்கி பாய் வீட்டு தீபாவளி 2

விளம்பரம்

நேற்று தீபாவளியை முன்னிட்டு யாஷ் தனது குடும்பத்துடன் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த பதிவில் ரசிகர்கள் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை யாஷுக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment