The Indian Times

அப்பாவை போலவே செம்ம STYLE ஆக இருக்கும் நடிகர் அப்பாஸ் மகனின் புகைப்படம் வெளியாகியது

90களில் சினிமாவை கலக்கிய கதாநாயகன் அப்பாஸ்.இவருக்கு நடிகர் மாதவனை போல பெண்கள் ரசிகர்கள் ஏராளம்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.1996 ஆம் ஆண்டு வெளியாகிய காதல் தேசம் படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இதன்மூலம் அனைவர்க்கும் பரிட்சயமான நபராக மாறினார் நடிகர் அப்பாஸ்

Advertisement

ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகன்கள் உள்ள கதையில் நடித்து வந்த அப்பாஸ் பின்னர் கதாநாயகனாக மட்டும் நடிக்க தொடங்கினார்,ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து இரட்டை கதாநாயகர்கள் இருக்கும் படத்தில் நடித்து வந்தார்.நாளடைவில் அப்பாஸ் மார்க்கெட் இறங்கியது,படவாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிப்பிற்கு முழு இடைவெளி விட்டுவிட்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகி விட்டார்.

Advertisement

இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் உள்ளனர்.வெளிநாட்டில் செட்டில் ஆகிய இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை.இந்நிலையில் இவர் மகன் தற்போது மிகப்பெரிய ஆளாக வளர்ந்துள்ளர்,இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ கிடைத்துவிட்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in