The Indian Times

Suriya 40 First Look video | Suriya | Pandiraj | Sun Pictures

Watch the video below  உழைப்பவர்களுக்கு மட்டுமே சினிமா கை கொடுக்கும். இதற்கு ஒரு உதாரணமாய் இருப்பவர் நடிகர் சூர்யா. தன்னுடைய கடின உழைப்பாலும் , விடா முயற்சியினாலும் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தற்போது கடந்த சில நாட்களாக சூர்யா ரசிகர்களுக்கு மேலும் மேலும் சூர்யாவின் படத்தை பற்றிய அப்டேட்கள் குவிந்து கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் தான் சூர்யா நடித்துள்ள நவரசா வெப் தொடரின் பாடல்கள் வெளியாகின. நவரசா வெப் தொடரில் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற கதையில் சூர்யா நடித்துள்ளார். அந்த டீசரும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கம்

Advertisement

வாடிவாசல் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கு கலக்கியது. இதை தொடர்ந்து தற்போது சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கம் சூர்யா 40 திரைப்படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. Watch the video below 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in