Lift படத்தின் Hey Bro பாடல் | Kavin | Amritha iyer

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலை ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது. அதுவும் சரவணன் மீனாட்சி வேட்டையன் என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாருமே மறந்து விட்மடுய்யாது. அந்த அளவிற்கு அந்த கேரக்டரை சிறப்பாக நடித்தார் நடிகர் கவின். அதன் பிறகு கவினிற்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. பீசா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார். அதன் பிறகு நட்புன்னா என்னா னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

Lift படத்தின் Hey Bro பாடல் | Kavin | Amritha iyer 1

விளம்பரம்

நடித்தார் கவின். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் வெளிவந்திருந்தாலும் மக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து விஜய் டிவியின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார் கவின். அங்கு சென்ற பிறகு இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் துணை இயக்குனராக பணிஓயாற்றி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ

Lift படத்தின் Hey Bro பாடல் | Kavin | Amritha iyer 2

விளம்பரம்

அது போக தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபல நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இன்னா மயிலு என்ற பாடல் வெளியாகி நல்ல வல்வேற்ப்பு பெற்ற நிலையில் , தற்போது இந்த படகின் மற்றுமொரு பாடலான hey bro என்ற பாடல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment