Stylish ஆன Bike ஐ மாஸாக ஓட்டி சென்ற தல அஜித் ! வெளிவந்த கெத்தான புகைப்படம்

Watch the video below தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் படம் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் காணப்படும் என்பது அனைவரும் அறிந்தது. அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் இவர். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது.

Stylish ஆன Bike ஐ மாஸாக ஓட்டி சென்ற தல அஜித் ! வெளிவந்த கெத்தான புகைப்படம் 1

விளம்பரம்

அதை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கப்பூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். கடந்த இரண்டு வருடங்களாக தல அஜித்தின் எந்த படமும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். Watch the video below

Stylish ஆன Bike ஐ மாஸாக ஓட்டி சென்ற தல அஜித் ! வெளிவந்த கெத்தான புகைப்படம் 2

விளம்பரம்

சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்தது. யுவனின் அசத்தலான இசையமைப்பில் உருவாகியிருந்த வலிமை மோஷன் போஸ்டர் ரசிகர்கள் அனைவராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் Watch the video below

Stylish ஆன Bike ஐ மாஸாக ஓட்டி சென்ற தல அஜித் ! வெளிவந்த கெத்தான புகைப்படம் 3

விளம்பரம்

மாதத்தில் வலிமை படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தல ரசிகர்களுக்கு தொடர்ந்து வலிமை அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தை பற்றிய மாற்றொரு அப்டேட் கிடைத்துள்ளது. இன்று தல அஜித் பைக்கில் நிற்கும்

கட்டாயம் படிக்கவும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

Stylish ஆன Bike ஐ மாஸாக ஓட்டி சென்ற தல அஜித் ! வெளிவந்த கெத்தான புகைப்படம் 4

விளம்பரம்

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த ஜனவரி மாதம் அவர் நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரைட் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. Watch the video below video embeded credits to Polimer News youtube channel

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment