The Indian Times

உண்மையான Dancing Rose ன் ஆட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த அசரவைக்கும் வீடியோ

Watch the video below நேற்று ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல

Advertisement

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் எங்கும் அளவிற்கு தரமான படத்தை Watch the video below

Advertisement

கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தை எந்த அளவிற்கு புகழ்கிறார்களோ அதே அளவிற்கு இந்த படத்தின் மூலம் தற்போது இணையத்தில் பரவலாக பேச படும் கதாபாத்திரம் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷபீர் நடித்துள்ளார். ஆர்யாவிற்கு எந்தளவிற்கு இந்த படத்தின் மூலம் பாராட்டுகள் கிடைத்துள்ளதோ அதே அளவிற்கு Watch the video below

இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீரையும் இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உண்மையான டான்சிங் ரோஸ் ஆன நசீம் ஹமெத்தின் குத்து சண்டை வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. படத்தில் ஷபீர் இவரது மனரிஸத்தை அப்பிடியே செய்து அசத்தியுள்ளார். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in