“சூர்யாவ விட சனம் Height” என்று கிண்டலடித்து விஜய் ரசிகர், சரியான பதிலடி கொடுத்த சனம்!

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இது வரை 4 சீசன்கள் வெளியாகியிருக்கிறது. அந்த 4 சீசன்களிலும் நிறைய பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி. இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அமைத்து வைத்திருக்கிறார்

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

"சூர்யாவ விட சனம் Height" என்று கிண்டலடித்து விஜய் ரசிகர், சரியான பதிலடி கொடுத்த சனம்! 1

விளம்பரம்

சனம். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சனம் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் சனம். நடிகர் சூர்யா இன்றைய தமிழ் சினிமாவின் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகர்களுள் ஒருவர். இவரை பாராட்ட ஒரு

கட்டாயம் படிக்கவும்  வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ

"சூர்யாவ விட சனம் Height" என்று கிண்டலடித்து விஜய் ரசிகர், சரியான பதிலடி கொடுத்த சனம்! 2

விளம்பரம்

பெரிய கூட்டம் இருந்தாலும் இவரை கிண்டல் செய்யும் கூட்டமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சனம் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து

"சூர்யாவ விட சனம் Height" என்று கிண்டலடித்து விஜய் ரசிகர், சரியான பதிலடி கொடுத்த சனம்! 3

விளம்பரம்

நெட்டிசன் ஒருவர் நடிகர் சூர்யாவை விட சனம் உயரமாக இருக்கிறார் என்று கிண்டலடித்தபடி பதிவிட்டார். அதற்கு சனம் height ல என்ன இருக்கு அவரோட talent தான் weight என்று அசத்தலான பதிலடி கொடுத்துள்ளார்.

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment