வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் படம் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் காணப்படும் என்பது அனைவரும் அறிந்தது. அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் இவர். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  ROLEX ROLEX என ரசிகர்களுடன் சேர்ந்து விருமன் இசைவெளியீட்டு விழாவில் கத்தி அலப்பறை செய்த நடிகை அதிதி சங்கர்

வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க 1

விளம்பரம்

அதை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கப்பூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். கடந்த இரண்டு வருடங்களாக தல அஜித்தின் எந்த படமும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.

வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க 2

விளம்பரம்

சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்தது. யுவனின் அசத்தலான இசையமைப்பில் உருவாகியிருந்த வலிமை மோஷன் போஸ்டர் ரசிகர்கள் அனைவராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பு வலிமை படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ROMANCE-ல் களம் இறங்கி அசத்தும் தனுஷ்..திருச்சிற்றம்பலம் TRAILER

வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க 3

விளம்பரம்

அதில் ஒன்று தல அஜித் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று செம்ம வைரலாக பரவியது. அதில் ஓரமாக நிற்கும் இந்த நடிகை யார் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது. தற்போது அந்த நடிகையை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்னோட பசங்கள போட்டோ எடுக்காதீங்க | பயங்கர காண்டு ஆகிய நடிகர் சூர்யா

வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க 4

விளம்பரம்

அந்த நடிகை வேறு யாருமில்லை , மெகா ப்ளாக்பஸ்டெர் திரைப்படமான அம்மன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்மன் சுனைனா தான் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.

வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment