சார்பட்டா பரம்பரை விமர்சனத்தில் ரஜினியை கிண்டல் அடித்த Blue sattai மாறன்!

விளம்பரம்
விளம்பரம்

தற்போது ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் சீரியல் பொண்ணா இது..சேலையில் தெறியாட்டம் போடுறாரே

சார்பட்டா பரம்பரை விமர்சனத்தில் ரஜினியை கிண்டல் அடித்த Blue sattai மாறன்! 1

விளம்பரம்

இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த படத்தை பற்றிய பல விமர்சனங்களை வழக்கம் போல் youtubers திரை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  படம் போட்ருவான் விடுங்கடா என்னை..கூட்டத்தில் சிக்கி தவித்த COOL SURESH

சார்பட்டா பரம்பரை விமர்சனத்தில் ரஜினியை கிண்டல் அடித்த Blue sattai மாறன்! 2

விளம்பரம்

youtube ல் சினிமா விமர்சனம் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் ப்ளூ சட்டை மாறன். நேற்று இவர் சார்பட்டா பராபரை படத்தை பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருந்தார். அதில் படம் நன்றாக இருக்கிறது என்று கூறிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சீண்டும் படியான கருத்துகளை முன்வைத்துள்ளார். இது ரஜினி ரசிகர்களை கோபத்திற்குள்ளாகியுள்ளது. Watch the video belowvideo embeded credits to Tamil Talkies youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment