இணையத்தில் வைரலாகும் சர்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ்! இவர் இதற்கு முன்பு எந்தெந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா?

தற்போது ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

இணையத்தில் வைரலாகும் சர்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ்! இவர் இதற்கு முன்பு எந்தெந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா? 1

விளம்பரம்

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் எங்கும் அளவிற்கு தரமான படத்தை

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

இணையத்தில் வைரலாகும் சர்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ்! இவர் இதற்கு முன்பு எந்தெந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா? 2

விளம்பரம்

கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தை எந்த அளவிற்கு புகழ்கிறார்களோ அதே அளவிற்கு இந்த படத்தின் மூலம் தற்போது இணையத்தில் பரவலாக பேச படும் கதாபாத்திரம் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷபீர் நடித்துள்ளார். ஆர்யாவிற்கு எந்தளவிற்கு இந்த படத்தின் மூலம் பாராட்டுகள் கிடைத்துள்ளதோ அதே அளவிற்கு

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

இணையத்தில் வைரலாகும் சர்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ்! இவர் இதற்கு முன்பு எந்தெந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா? 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீரையும் இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவர் இதற்கு முன்பு நெருங்கி வா முத்தமிடாதே , பேட்ட , அடங்கமறு, டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் பெரிதாக அறியப்படவில்லை. தற்போது இந்த படத்தின் மூலம் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இணையத்தில் வைரலாகும் சர்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ்! இவர் இதற்கு முன்பு எந்தெந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா? 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment