The Indian Times

பார்த்துவாமா…மகளை பத்திரமாக அழைத்து செல்லும் ROLEX சூர்யா

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை அளித்தது.அதனை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது பபடமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.இப்படி தொடர்ந்து நடித்து வரும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

Advertisement

என்னதான் சூர்யா ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அதே சமயம் வீட்டிலும் சிறந்த கணவனாகவும்,தந்தையாகவும் தனது பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.சூர்யா தனது மகளுடன் சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா என வியந்து பார்த்து வருகின்றனர்.அவரது மகள் அச்சு அசல் ஜோதிகா போல் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/lxeVyZlr6BE

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in