ஐயோ அழகுப்பா …TEA குடிக்க வாரீங்களான்னு எவ்வளவு CUTE-ஆ கேக்குறாங்க நம்ம தமன்னா

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

ஐயோ அழகுப்பா ...TEA குடிக்க வாரீங்களான்னு எவ்வளவு CUTE-ஆ கேக்குறாங்க நம்ம தமன்னா 1

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.தமிழ் படங்களில் படவாய்ப்புகள் மற்றும் கதைகள் சரியாக அமைவதில்லை என்பதால் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா

ஐயோ அழகுப்பா ...TEA குடிக்க வாரீங்களான்னு எவ்வளவு CUTE-ஆ கேக்குறாங்க நம்ம தமன்னா 2

விளம்பரம்

தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் தமன்னா வீட்டு பால்கனியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டே டீ குடித்து வருகிறார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவரது ரசிகர்கள் எப்படி நீங்க இவ்வளவு வெள்ளையாக இருக்கீங்க என கேள்விகளை கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1 கோடியே 70 லட்சம் ரசிகர்கள் பின்தொடருகின்றனர்.அத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டத்தினையே தமன்னா தனது நடிப்பினால் கவர்ந்து இழுத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நவராத்திரிக்கு நடிகை அமலாபால் ஈஷா மையத்தில் சாமி தரிசனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment