The Indian Times

ACTION-ல் தல தளபதியை தூக்கி சாப்பிட்ட LEGEND சரவணன்… THE LEGEND SARAVEDI VIDEO

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.இப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு விமர்சையாக அறிமுகமாகியுள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.லெஜெண்ட் சரவணன் இப்படத்தினை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது தயாரித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல் இப்படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடலும் பலத்த வரவேற்பினை பெற்றது.இவரால் என்ன பண்ண முடியும் எப்படி நடிக முடியும் என நினைத்தவர்கள் மத்தியில் இந்த வாடிவாசல் பாடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் லெஜெண்ட் சரவணன் நடனத்தில் மிரட்டியுள்ளார்.முதல் பாடலை போல தற்போது இப்பாடலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது இந்த நிகழ்ச்சியில் 10 முன்னணி கதாநாயகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.லெஜெண்ட் சரவணனுக்கு இப்படம் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advertisement

இப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.படத்தில் சரவணன் எப்படி நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிக அளவு கிளம்பியுள்ளது.பல திரையரங்குகளில் முன்பதிவுகள் ஆரம்பித்து மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இப்படத்தில் உள்ள சண்டை காட்சிகளின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .படத்தில் எதிரிகளை பறந்து பறந்து அடித்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு ரசிகர்களை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : Thinkmusic india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in