பேட்டியின் நடுவே கதறி அழுத நடிகை திவ்யா பாரதி…இதான் காரணமா?

விளம்பரம்
விளம்பரம்

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து பின்னர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஆவலால் எப்படியாவது படம் நடித்துவிட வேண்டும் என வாய்ப்பு தேடினார்.அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் கத்தி கதறி அழுது கூப்பாடு போட்ட தாமரை | BIGGBOSS JODIGAL FINALE PROMO

பேட்டியின் நடுவே கதறி அழுத நடிகை திவ்யா பாரதி...இதான் காரணமா? 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,இன்னும் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளார்.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.முதல் படத்திலேயே மிக பிரபலம் ஆன இவர் தற்போது தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இவர் அடுத்ததாக நடிகர் முகேன் நடிப்பில் வெளியாக உள்ள மதில் மேல் காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி பென்ஸிக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்த CWC புகழ்

பேட்டியின் நடுவே கதறி அழுத நடிகை திவ்யா பாரதி...இதான் காரணமா? 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நடிகை திவ்யா பாரதி.ஐந்தே பேட்டியின் பொழுது நடுவே தனது அம்மாவை நினைத்து கதறி அழுதுள்ளார்.இது பார்ப்பவர்களின் இதயத்தினை சுக்குநூறாக ஆக்கியுள்ளது.அதில் அவர் கூறியதாவது ,இரவு நேர படப்பிடின் பொழுது என் அம்மா எனது வேனில் தங்கி இருப்பார்,நான் இடைவெளிக்கு அறைக்கு செல்லும் பொழுது எங்க அம்மா விழித்து இருப்பாங்க,நான் தூங்க வேண்டியதானே என்று கேட்பேன்..அதற்கு அவர்கள் நீ அங்க நடிச்சு கஷ்டப்பட்டு இருக்கே,நான் மட்டும் இங்க எப்படி தூங்குறது என்று கேட்பார்கள் என கூறி அழுதுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நின்று தலைவா என கத்திய CWC ஸ்ருத்திகா

விளம்பரம்

Embed video credits : sun music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment