விபத்தில் சிக்கிய சுடர் மற்றும் அபி… துடித்து போன வெற்றி… THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விபத்தில் சிக்கிய சுடர் மற்றும் அபி... துடித்து போன வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO 1

விளம்பரம்

மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சுடர் மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார். சுடருக்கும் வெற்றி என்றால் பெரும் பிரியம் உள்ளது.இருவரும் தந்தை மகள் என தெரியமலையே அதிக அன்பு காட்டி வருகின்றனர்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விபத்தில் சிக்கிய சுடர் மற்றும் அபி... துடித்து போன வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO 2

விளம்பரம்

ப்ரோமோவில் அபி சுடரை அழைத்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அபிக்கு எதிரிகள் அவரை லாரியை வைத்து அடித்து விடுகின்றனர்.இதனால் இருவரும் விபத்தில் பயங்கர காயம் அடைகின்றனர்.சுடர் விபத்தில் சிக்கியதை தெரிந்துகொண்டு வெற்றி துடித்து போகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment