ட்ரெண்டிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட பிக் பாஸ் தனலட்சுமி

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

ட்ரெண்டிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட பிக் பாஸ் தனலட்சுமி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வெளியே சென்றார்.இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ட்ரெண்டிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட பிக் பாஸ் தனலட்சுமி 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த ரசிகர்கள் கூட்டத்தினால் தான் இன்று தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.தற்போது இவர் ட்ரெண்டிங் பாடலுக்கு செம்மையாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.ரசிகர்கள் வீடியோவை லைக் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment