தெலுங்கு வாடை அடிக்குது.. படம் செம்ம இழுவை.. வாரிசு PUBLIC REVIEW

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கூலிங் கிளாஸ்.. ஜீன்ஸ் ஷார்ட்ஸ் போட்டு கெத்தாக நடந்து வந்த ROLEX.... வைரலாகும் சூர்யா லேட்டஸ்ட் கெட்டப்

தெலுங்கு வாடை அடிக்குது.. படம் செம்ம இழுவை.. வாரிசு PUBLIC REVIEW 1

விளம்பரம்

இன்று அதிகாலை 1 மணி முதல் தமிழகம் மற்றும் உலகமெங்கும் துணிவு படம் திரையரங்குகளில் காட்சிகள் வெளியாகி உள்ளது.அதேபோல் தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு படமும் இன்று அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.அதிகாலை முதல் கூட்டம் திரையரங்குகளில் குவிந்து வருகிறது.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் படம் குறித்து கேட்ட பொழுது அவர்கள் கூறியதாவது,

கட்டாயம் படிக்கவும்  கூட்டத்தில் தமன்னா தமன்னா என வெறித்தனமாக கத்திய பெண்... தமன்னா செய்த செயலால் கலங்கிய ரசிகை

தெலுங்கு வாடை அடிக்குது.. படம் செம்ம இழுவை.. வாரிசு PUBLIC REVIEW 2

விளம்பரம்

படம் பார்க்கலாம்,ரொம்ப இழுக்கு படம் முதல் பாதியும் இழுக்கிறது அதேபோல இரண்டாவது பாதியும் இழுக்கிறது.முதல் பாதியில் மட்டும் 4 பாடல்கள் அதெல்லாம் தேவையே இல்லை, இரண்டாவது பாதியை அப்படியே தூக்கிருக்கலாம் அது போல தான் இருக்கிறது படம்.தெலுங்கு வாடை அடிக்கிறது படத்தில்,படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடுகிறது,இந்த காலத்தில் இவ்வளவு நேரம் யாரு பார்ப்பா ,படத்தின் நீளத்தினை கம்மி பண்ணிருக்க வேண்டும்.பழிவாங்குற கதையாகவும் போல குடும்ப செண்டிமெண்ட் ஆகவும் இல்லை என நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய பிகில் பாண்டியம்மா... அடடே செம்ம TRANSFORMATION

விளம்பரம்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment