The Indian Times

இவள் போல் இல்லை ஒரு பேரழகு… செம்ம மாடர்ன் ஆக மாறிய நடிகை வாணி போஜன்

பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமகள் சீரியல் தான்.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தாய்மார்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் வாணி போஜன்.அவரது சினிமா வாழ்க்கைக்கே பிள்ளையார் சுழி போட்டதே சீரியல் தான்,இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு தற்போது இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளது.வெள்ளித்திரையில் இவருக்கு நிரந்தர இடம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஓஹ் மை கடவுளே என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் பின்னர் மலேசியா டு அம்னீசியா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.தற்போது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவருக்கு அண்மையில் கதாநாயகியாக நடித்த செங்களம் வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது .இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாணிபோஜன் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

தற்போது இதுவரை ஹோம்லி லுக்கில் இருந்த வாணிபோஜன் செம்ம மாடர்ன் ஆக மாறி அசத்தியுள்ளார்.இந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ரசிகர்கள் பலரும் வாணி போஜனா இது அடையாளமே தெரியல என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in