The Indian Times

புகழை RECEPTION-ல் படாதபாடு படுத்திய பாலா…விட்ருங்கடா என்னய என கதறும் புகழ்

சினிமாவில் எதாவது சாதிக்க நினைத்து வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.இவர் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியே தற்போது விஜய் தொலைக்காட்சியில் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அந்தளவிற்கு தனது திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளார்.கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு.

Advertisement

இவருக்கு நெருங்கிய நண்பர் புகழ்,இருவரும் ஒரே நேரத்தில் சின்னத்திரைக்கு வந்து கலக்கியவர்கள்.அண்மையில் புகழுக்கு திருமணம் நடைபெற்றது,அதற்கான வரவேற்பினை சென்னையில் வைத்துள்ளார்.பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தற்போது இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு சாமான்களை வாங்கி வந்து புகழை விளையாட வைத்து அலப்பறை கொடுத்துள்ளார் பாலா.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in