பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் trip..scooty ஓட்டத் தெரியாமல் தட்டு தடுமாறிய ஷிவாங்கி, .. ஷிவாங்கியின் ஹாப்பி மொமெண்ட்ஸ்
நம்ம எல்லோருக்கும்,பிடித்த ஷோனா அது குக் வித் கோமாளி தான். காமெடி, கலாட்டா, சிரிப்பு என்று அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எல்லோர் முகத்தில்லும் சிரிப்பு வரும் அளவுக்கு கோமாளிகளும் குக்களும் இணைந்து ரகளையே நடக்கும். …