நீர்ப்பறவை படத்தின் First choice இந்த பிரபல ஹீரோ தான்! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய முழு முயற்சியை கொடுத்து சிறப்பை வெளிப்படுத்துபவர் இவர். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் விஷ்னு விஷால். முதல் படமே வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து நல்ல படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்தார் விஷ்ணு. இவர் இறுதியாக நடித்த படம் காடன்.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

நீர்ப்பறவை படத்தின் First choice இந்த பிரபல ஹீரோ தான்! புகைப்படம் உள்ளே 1

விளம்பரம்

குள்ளநரி கூட்டம் , ஜீவா , இன்று நேற்று நாளை , ராட்சசன் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையும் தாண்டி சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருப்பார். எப்போதும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடு படத்தை தயாரிப்பதில் இயக்குணர் சீனு ராமசாமி கைத்தேர்ந்தவர். வித்தியாசமான

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நீர்ப்பறவை படத்தின் First choice இந்த பிரபல ஹீரோ தான்! புகைப்படம் உள்ளே 2

விளம்பரம்

கதைகளைகோடு வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் விமல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அந்த நேரத்தில் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த வாய்ப்பு அவரை விட்டு நழுவி விஷ்ணு விஷாலை வந்தடைந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலும் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இடத்தை பிடித்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

நீர்ப்பறவை படத்தின் First choice இந்த பிரபல ஹீரோ தான்! புகைப்படம் உள்ளே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment