The Indian Times

செல்ல நாய்க்கு பிஸ்கட் ஊட்டி விட்ட விஷால்! செம்ம Fun video

விஷால் தனக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். விஷால் கோலிவுட்டில் புரட்சி தளபதி என்ற பெயரால் அழைக்கபடுகிறார். இவரது எதார்த்த நடிப்பால் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் இருக்கிறார். இவர் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் புரொடக்ஷன் கம்பெனி வைத்து தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் புதியதாக இயக்குனராகவும் களம் இறங்கிவுள்ளார். இப்படி பல பரிமானங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். ஏராளமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் விஷால். அந்த வகையில் தற்போது பெயரிடப்படாத விஷால் 31

Advertisement

படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய செல்ல நாயின் பிறந்த நாளை முன்னிட்டு அதனுடன் விளையாடும் funny ஆன வீடீயோவை வெளியிட்டுள்ளார் விஷால். தற்போது அந்த வீடியோ சமூகவலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in