The Indian Times

ROBERT எனக்கு என்ன புருஷனா? நானே PUBLICITY-காக தான் அவனையே USE பண்ணுனேன்- வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.அவரின் பெயர் தான் விஜய் ஸ்ரீஹரி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ தாயை பிரிந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார்.விஜய் ஸ்ரீ யை தன்னிடம் ஒப்படைக்க வனிதா கூறி விஜயகுமாரிடம் சண்டை இட்டார்.இந்த பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் சென்றது.இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது.தற்போது வரை இவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.முன்னதாகவே வனிதா ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.தற்போது அதுகுறித்து நடிகை வனிதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அந்த பேட்டியில் அவர் கூறியதாவது ,அவன் எனக்கு என்ன புருஷனா இல்லை ஆண் நண்பரா,நானே அவனை பப்ளீசிட்டிக்கு தான் உபயோகப்படுத்தியதாக கூறியுள்ளார்.

EMBED VIDEO CREDITS : INDIAGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in