அஜித்தை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டதில் சென்னை விமான நிலையமே ஆட்டம் கண்டது

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

அஜித்தை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டதில் சென்னை விமான நிலையமே ஆட்டம் கண்டது 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார் அஜித் அதன்படி தற்போதும் அஜித்குமார் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

அஜித்தை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டதில் சென்னை விமான நிலையமே ஆட்டம் கண்டது 2

விளம்பரம்

தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அஜித் தற்போது சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.அங்கு அவரை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தல என கோஷமிட்டனர்.இதனால் சென்னை விமான நிலையமே சத்தத்தினால் அரண்டுபோனது. அஜித்குமாரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அஜித் ரசிகர்கள் வீடியோவை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment