பயங்கர ROMANCE செய்யும் சிவாங்கி… தேன் தேன் பாடலை அப்படியே பாடி RECREATE செய்த SIVAANGI

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பயங்கர ROMANCE செய்யும் சிவாங்கி... தேன் தேன் பாடலை அப்படியே பாடி RECREATE செய்த SIVAANGI 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்

பயங்கர ROMANCE செய்யும் சிவாங்கி... தேன் தேன் பாடலை அப்படியே பாடி RECREATE செய்த SIVAANGI 2

விளம்பரம்

தற்போது இவர் பாடகர் ஹர்ஷ்வர்தன் உடன் குருவி படத்தில் இடம்பெற்ற தேன் தேன் பாடலை பாடியுள்ளார்.மேலும் பாடலுக்கு ரொமான்டிக் ஆக நடனமும் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சிவாங்கி குரலுக்காக பார்த்துகிட்டே இருக்கலாம் இந்த பாடலை என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment