சரக்கு அடிச்சியான்னு என்னை கேட்டாரு.. என் இதயம் அங்கேயே உடைஞ்சிட்டு…VIJAYTV ரம்யா பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் ரம்யா.இவர் முதன் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிதான்.இதில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று முன்னணி தொகுப்பாளராக மாறியுள்ளார்.2007 ஆம் ஆண்டு வெளியாகிய மொழி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகினார்.பின்னர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வழங்கி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சரக்கு அடிச்சியான்னு என்னை கேட்டாரு.. என் இதயம் அங்கேயே உடைஞ்சிட்டு...VIJAYTV ரம்யா பேட்டி 1

விளம்பரம்

அண்மையில் தளபதி நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது அவ்வப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ரம்யாவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கான சரியான நேரம் வரும் என அவர் காத்திருக்கின்றார்.இந்நிலையில் இவர் தனது கணவரை அண்மையில் விவாகரத்து செய்து அம்மா அப்பா உடன் வாழ்ந்து வருகிறார்.

சரக்கு அடிச்சியான்னு என்னை கேட்டாரு.. என் இதயம் அங்கேயே உடைஞ்சிட்டு...VIJAYTV ரம்யா பேட்டி 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில்,நான் ஷூட்டிங் வரும்பொழுது மிகுந்த களைப்பாக இருப்பேன்,உடனே நிகழ்ச்சி கேமிரா மேன் என்னை பார்த்து கண்ணு சிவப்பா இருக்கு சரக்கு அடிச்சியானு கேட்டாரு ,எனக்கு அங்கேயே இதயம் ஒடஞ்சிட்டு. இப்பொழுதுதான் எனக்கு தெரிகிறது அவர் கேட்டது எவ்வளவு பெரிய தப்பு என்பது என கவலையாக கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment