சேலை அழகில் ரீல் அம்மா நயன்தாராவையே மிஞ்சிய விஸ்வாசம் அனிகா

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனிகா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார்.இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கடினமாக முயற்சியும் பயிற்சியும் செய்து வந்தார்.அதன்படி இவர் நடித்த மாம் எனும் குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.இப்படி படிப்படியாக தனது திரைப்பயணத்தினை தொடங்கினார் அனிகா.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

சேலை அழகில் ரீல் அம்மா நயன்தாராவையே மிஞ்சிய விஸ்வாசம் அனிகா 1

விளம்பரம்

தல அஜித் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார்.அனிகா தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.அதற்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.சிறுகுழந்தையாக இருந்த அனிகா தற்போது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அடிக்கடி இவர் போட்டோஷூட் எடுத்து வெளியிடும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினையும் அனிகாவுக்கு வழங்கி வருகின்றனர்.அதன்படி இவர் தற்போது நடத்திய போட்டோஷூட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

சேலை அழகில் ரீல் அம்மா நயன்தாராவையே மிஞ்சிய விஸ்வாசம் அனிகா 2

விளம்பரம்

இதில் சேலையில் செம்ம அழகாக புகைப்படம் எடுத்துள்ளார் அனிகா.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பார்வைக்காக பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ரசிகர்கள் சேலையில் அம்மா நயன்தாராவையே மிஞ்சிட்டீங்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சேலை அழகில் ரீல் அம்மா நயன்தாராவையே மிஞ்சிய விஸ்வாசம் அனிகா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment