சேலையில் தண்டால் எடுத்த திமிரு பட வில்லி….

நடிகர் விஷால் நடிப்பில் தருண் கோபி இயக்கத்தில் ரீமாசென் கதாநாயகியாக நடித்த படம் திமிரு.இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்பட்ட்டத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் அசத்தியவர் தான் ஸ்ரியா ரெட்டி.இப்படத்தில் தனது பிரம்மாண்ட நடிப்பினை காட்டி அனைவரையும் மிரள வைத்தார்.இன்று வரை இவர் நடித்த இந்த கதாபாத்திரம் பலருக்கும் நினைவு உள்ளது.அந்தளவுக்கு சிறப்பான வில்லியாக நடித்திருப்பார்.இவர் அறிமுகமாகிய முதல் படம் விக்ரம் நடிப்பில் வெளியாகிய சாமுராய்.இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் ஸ்ரியா ரெட்டி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  HONEYMOON-ல் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர்

சேலையில் தண்டால் எடுத்த திமிரு பட வில்லி.... 1

விளம்பரம்

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.குறிப்பாக இவர் திமிரு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் படத்தினை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இருப்பினும் இவருக்கான அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை என்பது பெரும் சோகமே.அண்மையில் வெளியாகிய சூழல் வெப் சீரிஸில் கூட நடித்து அசத்தியிருப்பார்.கிடைக்கும் படங்களில் கதாபாத்திரம் சரியாக இருந்தால் மட்டுமே நடித்து வருபவர் இவர்.தற்போது சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

சேலையில் தண்டால் எடுத்த திமிரு பட வில்லி.... 2

விளம்பரம்

தற்போது இவர் சேலையில் தண்டால் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.படத்தில் வருவதை போல நிஜமாகவே வில்லி தானோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்,இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் இவரை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment