AILA பாப்பாவ SCHOOL-ல கொண்டு சேர்த்தாச்சு…FIRST DAY SCHOOL AILA செம்ம அழுகை | ALYA SANJIEEV

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியல் நமது மனதில் பதிந்துவிட்டது.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

AILA பாப்பாவ SCHOOL-ல கொண்டு சேர்த்தாச்சு...FIRST DAY SCHOOL AILA செம்ம அழுகை | ALYA SANJIEEV 1

விளம்பரம்

இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தங்களுக்கென்ற யுடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது மகன் மற்றும் மகள் உடன் வீடியோ எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.இவர்களது யூடியூப் வீடியோக்களை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருவதால் இவர்களும் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.அதுவும் இவரது மகள் ஐலா உடன் எடுக்கும் வீடியோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

AILA பாப்பாவ SCHOOL-ல கொண்டு சேர்த்தாச்சு...FIRST DAY SCHOOL AILA செம்ம அழுகை | ALYA SANJIEEV 2

விளம்பரம்

இன்று ஆல்யாவும் அவரது கணவர் சஞ்சீவும் தனது மகள் ஐலாவை முதல் நாள் பள்ளியில் சேர்த்துள்ளனர்.வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது மகிழ்ச்சியாக இருந்த ஐலா பள்ளி சென்று வகுப்பறைக்குள் நுழையும் பொழுது சரியாக அழுகை தொடங்கிவிட்டார்.அவரை சமாதானம் செய்து ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்து சென்று பாடம் நடத்தியுள்ளனர்.சஞ்சீவ் தான் மகள் என்ன செய்கிறாள் என ஒளிந்து இருந்து பார்த்துள்ளார்.ஒரு மணி நேரம் வகுப்பு முடிந்த பின்னர் மகளை அழைத்து சென்றுள்ளனர்.மகளின் இந்த முதல் பள்ளி அனுபவத்தினை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.இதற்கு இவர்களது ரசிகர்கள் ஆதரவு அளித்து முதல் நாள் பள்ளி சென்ற ஐலாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Embed video credits : SANJIEV & ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment