அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன்.

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 1

விளம்பரம்

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் மக்களின் மனதை பெரியளவில் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று அவ்வை ஷண்முகி.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 2

விளம்பரம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அந்த காலத்தில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம் அவ்வை ஷண்முகி. இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அதோடுமட்டுமல்லாமல் , காதல் மன்னன் ஜெமினி கணேசன் , மணிவண்ணன் , நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பர்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 3

விளம்பரம்

இந்த படத்தை இப்போதும் ரசித்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவிற்க்கு மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம்.

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 4

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கமல் மற்றும் மீனாவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரதின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 5

அவர் பெயர் அலெஸியா ஆண்ட்ரா. இந்த ஒரு படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 6

இந்த படத்திற்கு பிறகு பல படவாய்ப்புகள் கிடைத்த போதும் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்ப்போது இவருடைய புரைபடம் வைரலாகி வருகிறது.

அவ்வை ஷண்முகி படத்துல நடிச்ச குட்டி பொண்ணா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment