The Indian Times

இன்னொரு முறை உன்னை பத்தி தப்பா பேசுனா அப்பான்னு கூட பாக்க மாட்டேன்… காண்டாகிய தர்ஷன்… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

Advertisement

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்பதை தெரிந்துகொண்ட ஆதி அடிக்கடி ஈஸ்வரியை தவறாக பேசுவதால் அவரது மகன் தர்சன் செம்ம கடுப்பாகியுள்ளார் இன்னொருமுறை அம்மாவை பற்றி பேசினால் அப்பான்னு கூட பார்க்கமாட்டேன் என செம்ம கடுப்பில் கூறியுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.,

Embed Video Credits : ETHIRNEECHAL SERIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in