சைக்கோ கொ லை காரனை பிடிக்க போராடும் ஜெயம் ரவி – “இறைவன்” பட ட்ரைலர் வெளியாகியது

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

சைக்கோ கொ லை காரனை பிடிக்க போராடும் ஜெயம் ரவி - "இறைவன்" பட ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

சைக்கோ கொ லை காரனை பிடிக்க போராடும் ஜெயம் ரவி - "இறைவன்" பட ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் அகமது இயக்கத்தில் இறைவன் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து உள்ளது. ட்ரைலரில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார் இயக்குனர் அகமது என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

விளம்பரம்

Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment