அப்பா இனி நீ புது கார் ஒட்டுப்பா… அப்பாவுக்கு புது கார் வாங்கி கொடுத்த CWC மோனிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர் மோனிஷா, இந்த நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் இல்லை.இதனால் யூடியூப் சேனல்களில் சில சில தொடர்களில் நடித்து வந்தார்,ரொம்ப நாளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வரவேண்டும் என கனவு கண்டு,சீசன் 4ல் ஆடிஷன் வந்து தேர்வு ஆகாமல் வெளியேறினார் மோனிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

அப்பா இனி நீ புது கார் ஒட்டுப்பா... அப்பாவுக்கு புது கார் வாங்கி கொடுத்த CWC மோனிஷா 1

விளம்பரம்

பின்னர் நான்காவது சீசனில் தேர்வாகி கோமாளியாக கலக்கி பலருக்கும் தற்போது மோனிஷாவை தெரிய வந்துள்ளது மேலும் அண்மையில் வெளியாகிய சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது சினிமாவில் தனக்கான ஒரு குட்டி இடத்தை பிடித்திருக்கிறார் மோனிஷா,இந்நிலையில் இவர் இரண்டாவது டிகிரி முடித்துள்ளார்,இந்த பட்டம் அளிப்பு விழாவில் தனது தாய் தந்தையுடன் கலந்துகொண்டு அவர்களை பெருமை படுத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

அப்பா இனி நீ புது கார் ஒட்டுப்பா... அப்பாவுக்கு புது கார் வாங்கி கொடுத்த CWC மோனிஷா 2

விளம்பரம்

அதுமட்டுமின்றி தற்போது அப்பாவுக்கு புதிய கார் வாங்கிக்கொடுத்து அவரை பெருமை படுத்தியுள்ளார்,இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment