The Indian Times

என்ன சொல்ல போகிறாய் படத்தின் பூஜையில் கலந்துகொண்ட குக்கு வித் கோமாளி பிரபலங்கள் | Ashwin | Pugazh

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின்.

Advertisement

இந்நிலையில் தற்போது இவர் என்ன சொல்ல போகிறாய் படத்தில் இருக்கிறார். தற்போது பூஜை இன்று நடைபெற்று உள்ளது. இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கின்றார். அதோடு குக்கு கோமாளி புகழும் இந்த படத்தில் நடிக்கின்றார். தற்போது இந்த படத்தின் பூஜையில் குக்கு வித் கோமாளி பிரளங்கள் பலர் கலந்துகொண்டனர். Watch the video belowvideo Embeded credits to Little Talks youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in