Master விஜய் கெட்டப்பில் தல அஜித்! Likes ஐ தெறிக்கவிடும் தல தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

Master விஜய் கெட்டப்பில் தல அஜித்! Likes ஐ தெறிக்கவிடும் தல தளபதி ரசிகர்கள் 1

விளம்பரம்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் first look வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து கொரோனா பரவலின் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது வலிமை first look. தற்போது தளபதி நடிக்கும் beast படத்தின் அப்டேட் மற்றும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் அப்டேட் என வரிசையாக வந்து கொண்டிருக்க வலிமை அப்டேட்காக ஏங்கி

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

Master விஜய் கெட்டப்பில் தல அஜித்! Likes ஐ தெறிக்கவிடும் தல தளபதி ரசிகர்கள் 2

விளம்பரம்

கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள். இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் first look பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. வலிமை படத்தின் first look வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதிலும் அஜித் மாஸ்டர் விஜயின் கெட்டப்பில் நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது .

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

Master விஜய் கெட்டப்பில் தல அஜித்! Likes ஐ தெறிக்கவிடும் தல தளபதி ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment