விராட் கோலியை தூக்கிய அனுஷ்கா சர்மா ! viral video

இந்திய அணியின் கேப்டன் என்றதோடு உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கொண்டவர் விராட் கோலி. இவரது சாதனைகளை முறியடிக்க இன்றும் பல பேட்ஸ்மேன்கள்முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டெஸ்ட் , டி 20, ஒரு நாள் தொடர் என்று அணைத்து போட்டியிலையுமே விராட் கோலி தலைமையில் விளையாடிய இந்திய அணி அபார வெற்றி அடைந்தது.

விராட் கோலியை தூக்கிய அனுஷ்கா சர்மா ! viral video 1

விளம்பரம்

இந்நிலையில் விராட் கோலி மனைவி அனுஷகா சர்மா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது இக்காலகட்டத்தில் சாதாரணமான ஒன்று. அவ்வரிசையில் இரு வேறு தொழிலில் உச்சத்தை அடைந்த இரு பிரபலங்கள் விராட் கோலி மற்றும் அணுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர் .இவரகள் பல வருடங்களாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்த அனுஷ்கா சர்மா கர்ப்பமான பிறகு தன் கவனத்தை குழந்தையை பார்த்து கொள்வதன் மேல் செலுத்தினார். சிறிது மாதம் களைத்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது விராட் கோலி யை தூங்குவதுபோல் அனுஷ்கா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment