The Indian Times

டெல்லி பௌலர்களை பந்தாடிய சுரேஷ் ரெய்னா ! CSK VS DC | IPL 2021

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றது. சென்ற போட்டியில் மும்பை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணி சற்று தடுமாறினர் விளையாடினர்.

Advertisement

சென்னை அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களான ருத்ராஜ் கைகுவார்ட் மற்றும் டுப்லெஸிஸ் சற்று தடுமாறினர் விளையாடினர். அதன் பின்னர் களம் இறங்கிய மோயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா சிறப்பாக partnership போட்டு விளையாடினர். இந்நிலையில் டெல்லி அணியின் பௌலர்களை பந்தாடினர் சுரேஷ் ரெய்னா. இது ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாகியுள்ளது. Watch the video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in