Sunday, September 19, 2021
விளம்பரம்

கீப்பரிடம் catch அவுட் ஆன சூர்யா குமார் யாதவ்! MI க்கு tough கொடுக்கும் RCB

ஐ.பி.எல் திருவிழா தொடங்கி விட்டது. முதல் போட்டியான இன்றைய போட்டியில் மும்பை அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா விக்கெட்டை எடுத்தது பெங்களூரு அணி. அதன் பின்னர் காலம் இறங்கிய மும்பை அணி வீரர் கிறிஸ் லின் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தை இழந்து சென்றார். அதன் பிறகு காலம் இறங்கிய சூர்யா குமார் யாதவ் சிக்ஸர் வெளாசினாலும் விக்கெட் கீப்பரிடையே அவுட் ஆகி சென்றார்.

விளம்பரம்
விளம்பரம்

மும்பை இந்தியன்ஸ் ஐ பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன் சரியாக ஆடாவிட்டாலும் அதன் பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். தற்போது இதை எதிர்கொள்ளும் பெங்களூரு அணிக்கு மும்பை அணியை வீழ்த்துவது மிக பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the wicket video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code 

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்