டாம் கரன் பந்தை தெறிக்க விட்ட சுட்டி குழந்தை! வெறித்தனமாக விளையாடிய சாம் கரன்.

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றது. சென்ற போட்டியில் மும்பை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணி சற்று தடுமாறினர் விளையாடினர்.

டாம் கரன் பந்தை தெறிக்க விட்ட சுட்டி குழந்தை! வெறித்தனமாக விளையாடிய சாம் கரன். 1

விளம்பரம்

சென்னை அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களான ருத்ராஜ் கைகுவார்ட் மற்றும் டுப்லெஸிஸ் சற்று தடுமாறினர் விளையாடினர். அதன் பின்னர் களம் இறங்கிய மோயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா சிறப்பாக partnership போட்டு விளையாடினர். அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து செல்ல சாம் கரன் டெல்லி அணியின் டாம் கரன் போட்ட ஒவேரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர் மற்றும் போர் அடித்து மாஸ் காட்டினார். இது ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாகியுள்ளது. Watch the six video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment