குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 1

விளம்பரம்

இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 2

விளம்பரம்

அப்பொழுது வரை இவர் இவ்வளவு பெரிய நடிகையாக உருவெடுப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 3

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 4

விளம்பரம்

பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 5

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 6

இந்நிலையில் இவர் குடும்பத்துடன் பண்டிகை ஒன்றை கொண்டாடியுள்ளார்.அப்பொழுது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 7

இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகியது.இது பழைய புகைப்படங்களாக இருந்தாலும் இவை மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி 8

இதுதான் சாய் பல்லவி குடும்பமா என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment