முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,

முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா 3

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக சினிமாவை கலக்கி வருகிறார்.இந்நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் முக்காலா என்ற பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்தியுள்ளார்.

முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா 4

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இத்தனை வருடத்திற்கு பிறகும் பட்டையை கிளப்புகிறாரே என அவரை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment