படம் வேறெலெவெல் ULTIMATE… நடிகை சமந்தாவின் யசோதா PUBLIC REVIEW

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெற்றிக்கு இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவதார் 2... அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா?

படம் வேறெலெவெல் ULTIMATE... நடிகை சமந்தாவின் யசோதா PUBLIC REVIEW 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  உலகளவில் 100 கோடி வசூல் பெற்ற தல தளபதி... எத்தனை நாட்களில் தெரியுமா?

படம் வேறெலெவெல் ULTIMATE... நடிகை சமந்தாவின் யசோதா PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியகி உள்ளது.ரசிகர்கள் இப்படத்தினை ஆவலாக பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் படம் அற்புதமாக உள்ளது சூப்பர் ,சமந்தா நடிப்பு அருமை என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவினுடன் SANDY மாஸ்டர் போடும் மரண ஆட்டம்... DADA படத்தின் நம்ம தமிழ் FOLKU வீடியோ பாடல் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment