தெருவில் இறங்கி குத்தாட்டம் போடும் குக் வித் கோமாளி பவித்ரா – டான்ஸ் வீடியோ
இப்போதெல்லாம் சினிமா நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கு தான் மவுசு அதிகம் அதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஒருமுறை தோன்றிவிட்டால் போதும் அவர்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிடுகிறது. இப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். Watch the video below.

ஒரு குக் ஒரு கோமாளி என இருவர் இணைந்து விளையாடும் சமையல் போட்டி தான் இந்த குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலம் ஆனவர் பவித்ரா. இவர் ஒரு நடன கலைஞர் விஜய் டிவி மட்டுமில்லாமல் வெளியே நடக்கும் காலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். இவரின் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below.
The Indian Timesமேலும் வைரல் →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →