The Indian Times

500 கேரளா கல்லூரி மாணவிகள் போட்ட டான்ஸ் வீடியோ

உலக அளவில் நம் இந்திய கலச்சாதாரத்திற்கு என தனி அடையாளம் உண்டு ஆனால் சமீப காலமாக அவை குறைந்து வருகின்றனர் கரகாட்டம் வீதி நாடகம் , சிலம் பாட்டம், என பண்பாட்டு அடையாளங்களுக்கு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களு பிரிந்துவிட்டனர். Watch the video below.

ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் அவைகளை மீட்டுஎடுது வருகின்றனர். சம்பகாலமாக நடைபெறும் கல்லூரி விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ந்த விடியோவை கீழே பாருங்க.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in